நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடக்கிறது

தமிழ் சினிமா உலகில் பிரபலமாக விளங்கும் நடிகை நயன்தாரா. அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது. நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள். வெளியிடங்களுக்கு இருவரும் ஒன்றாக செல்கிறார்கள். நிறைய கோவில்களுக்கு சென்று கொண்டிருக்கிrறார்கள்.இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியிருந்தார். ஆனால் திருமணம் எப்போது என்பதை மட்டும் இருவரும் அறிவிக்கவில்லை.காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீசின் போது நயந்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி … Continue reading நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடக்கிறது